உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை முடிவிற்கு வரும் நாள்.திருவோணம்: வழக்கில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக்கேட்டு மனதை அலைபாய விடாதீர். கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !