/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: செயலில் இருந்த தடை விலகும். உங்கள் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும்.திருவோணம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். பண வரவில் இருந்த தடை விலகும்அவிட்டம் 1,2: சங்கடங்களை சந்தித்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.