/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருவோணம்: உங்கள் திறமை இன்று வெளிப்படும். தடைபட்ட செயல் நிறைவேறும். அவிட்டம் 1,2: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்