/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்களை விமர்சனம் செய்தவர்கள் இன்று பாராட்டுவார்கள்.