/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பேச்சில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: பணவரவில் தடைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடங்கள் உண்டாகும்.