உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். செயலில் சங்கடம் தோன்றும். கவனம் தேவை. திருவோணம்: தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மனதில் குழப்பம் தோன்றும். அவிட்டம் 1,2: வீண் சச்சரவுகள் உங்களைத் தேடிவரும். அரசியல் வாதிகளுக்கு நெருக்கடிகள் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !