உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். போட்டியாளர்கள் விலகுவர். திருவோணம்: உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சிலர் விமர்சனம் செய்வார்கள். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2: ஆரோக்கியம் சீராகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !