உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: பங்கு வர்த்தகத்தில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் வழியே எதிர்பார்த்த தகவல் வரும். திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும். அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !