உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்படுவீர். இருந்தாலும் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திருவோணம்: திறமை வெளிப்படும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்.அவிட்டம் 1,2:புதிய வாய்ப்பு தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நல்லது. விழிப்புணர்வு தேவையான நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !