/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
உத்திராடம் 2,3,4: அலைச்சல் வழியே லாபம் காணும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை நண்பர்கள் வழியில் அடைவீர்.திருவோணம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காணும் நாள்.அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.