/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்.திருவோணம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை கண்டறிவீர்கள். விருந்தினர் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும்.