/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னையை பேசித்தீர்ப்பீர்.திருவோணம்: சாதகமான நாள். ஆரோக்கியம் சீராகும். விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில சங்கடம் இருக்கும். அதன்பின் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.