/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பண வரவில் இருந்த தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும்.திருவோணம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் விருப்பம் இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.அவிட்டம் 1,2: வரவால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.