உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். திருவோணம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பில். தடையும் தாமதமும் ஏற்படும். பயம் கூடும். அவிட்டம் 1,2: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !