/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் காணமுடியாமல் போகும்.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அவிட்டம் 1,2: உங்கள் விருப்பத்திற்கு மாறானவற்றை இன்று நீங்கள் சந்திக்க வேண்டிவரும்.