உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மேலதிகாரியின் ஆதரவு அதிகரிக்கும். திருவோணம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும். அவிட்டம் 1,2: உங்கள் விருப்பம் இன்று தள்ளிப்போகும். வரவு செலவில் நெருக்கடி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !