உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் வேலைகளில் தடைகள் ஏற்படும். கவனமாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்திருவோணம்: நெருக்கடிகள் நீங்கும் நாள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் சோர்வை உண்டாக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !