/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். திருவோணம்: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.அவிட்டம் 1,2: செயல்களில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.