உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் இன்று கைக்கு வரும்.திருவோணம்: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.அவிட்டம் 1,2: மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடித்து லாபம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !