/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும்.திருவோணம்: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். பணியாளர் ஒத்துழைப்பால் உங்கள் செயல் லாபமாகும். வருமானம் திருப்தி தரும்.அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.