/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். திருவோணம்: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள்.