உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் நாள்.திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: பழைய முதலீட்டில் இருந்து இன்று ஆதாயம் தோன்றும். எதிர்பார்த்த தகவல் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !