/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வருமானம் அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். திருவோணம்: உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.