உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும் நாள். சமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.திருவோணம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.அவிட்டம் 1,2: உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !