/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: பொருளாதார நெருக்கடியால் வியாபார முயற்சி தள்ளிப்போகும். கடன் கொடுத்தவர் தேடி வருவர்.திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.