/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்டிருந்த வேலையை நடத்தி முடிப்பீர். லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். செயல் இழுபறியாகும். கடவுள் வழிபாட்டால் நன்மை அடையும் நாள்.