/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அமைதி காப்பது நல்லது.திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். நட்புகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பீர். ஒருசிலர் உங்களை விமர்சனம் செய்வர்.