/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வியாபாரம் செய்யும் இடத்தில் எச்சரிக்கை தேவை.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்ததை அடைவீர்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நட்பால் சில பிரச்னை உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.