/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் முயற்சி லாபமாகும்.திருவோணம்: உங்கள் செயல்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத தடையை சந்திப்பீர்.அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் விரயம் ஏற்படாமல் போகும். மனக்குழப்பம் உண்டாகும்.