உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பாராத தடை தோன்றும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.திருவோணம்: நண்பர்கள் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும். அவிட்டம் 1,2: தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். கடன் கொடுத்தவர் தேடி வருவர். சிந்தித்து செயல்படுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !