/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு தோன்றும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.திருவோணம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்காமல் போகும்.அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று கூடுதல் வருமானம் உண்டாகும். தேவை நிறைவேறும்.