/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: தடைப்பட்ட வேலை நடந்தேறும். உங்கள் திறமை பளிச்சிடும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.திருவோணம்: உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சி லாபம் தரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். சந்திர வழிபாடு சாதகத்தை உண்டாக்கும்.