/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.திருவோணம்: தடைப்பட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். செயல் எளிதில் நிறைவேற. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.அவிட்டம் 1,2: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.