உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி வாட்டும். திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர். கோயில் வழிபாட்டில் மனம் தெளிவாகும்.திருவோணம்: செல்வாக்கு உயரும் நாள். விஐபிகள் ஆதரவுடன் தடைப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்.அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். நம்பிக்கை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !