/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: பண வரவில் இருந்த தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் அவசர வேலைகளை முடிப்பீர்.திருவோணம்: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்கள் தவிர்க்கப்படலாம். விருப்பம் இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.