/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். திருவோணம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும். மற்றவர்களால் சங்கடம் உண்டாகும். அவிட்டம் 1,2: நண்பர்கள் உதவியால் முன்னேற்றம் காணும் நாள். தடைபட்ட வேலை விறு விறுவென நடக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு மறையும்.