/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.திருவோணம்: நெருக்கடியான நாள். வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: உறவுகளால் மகிழ்ச்சி காணும் நாள். நேற்றைய முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பர்.