/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். அமைதி காப்பது நல்லது.திருவோணம்: வருமானத்தால் வளம் காணும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் முயற்சி நிறைவேறும்.அவிட்டம் 1,2: வருவாயால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.