உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகிச் செல்வர்.திருவோணம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும்.அவிட்டம் 1,2: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவு செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர். வரவு இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !