உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். சங்கடங்கள் நீங்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருவோணம்: விழிப்புடன் செயல்படவும். புதிய முயற்சி, வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அவிட்டம் 1,2: கடவுள் அருளால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !