உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். தெய்வ அருள் உண்டாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.திருவோணம்: நன்மையான நாள். விஐபிகள் ஆதரவால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !