உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். திருவோணம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உறவுகள் உங்களுக்கு எதிராவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !