/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்.திருவோணம்: லாபமான நாள். வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.அவிட்டம் 1,2: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். அதனால் சங்கடம் தோன்றும்.