/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: திறமையாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். மனதில் இருந்த சங்கடம் விலகும்.திருவோணம்: செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.அவிட்டம் 1,2: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வேலையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.