உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் இன்று தேடிவரும். திருவோணம்: மகிழ்ச்சியான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நட்புகளால் ஆதாயம் ஏற்படும். அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !