/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பணத்தேவை பூர்த்தியாகும். குடும்ப நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். திருவோணம்: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மைதரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.அவிட்டம் 1,2: நண்பர்களால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நீங்கள் நினைப்பது நடந்தேறும்.