உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்படவும். உங்கள் விருப்பத்திற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்கள் செயல்படுவர்.திருவோணம்: மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அவிட்டம் 1,2: நிதானமாக செயல்படுவதால் சங்கடங்கள் குறையும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !