/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். எதிர்பார்ப்போடு மேற்கொண்ட முயற்சி லாபமாகும்.திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: ஒரு சிலர் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். புதிய முயற்சியில் இறங்கி லாபம் காண்பீர்.