உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: லாபமான நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறை வேறும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.திருவோணம்: எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவு உண்டாகும். நிதி நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !