/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த வருமானம் வரும்.திருவோணம்: முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். அவிட்டம் 1,2: வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.